Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 கோடி; சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்!!

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (21:18 IST)
தமிழ் சினிமா ரசிகர்களை பல வருடங்களாக தனது ஸ்டைலால் கட்டிப்போட்டுள்ளார் ரஜினி. இதனால்தான் இவர் சூப்பர் ஸ்டார் போலும். இன்று வரை அவர் மீதான க்ரேஸ் ரசிகர்களுக்கு குறையவில்லை. 
 
ஆண்டிற்கு ஒரு படம் நடித்து வந்தார் ரஜினி. ஆனால், கடந்த 7 மாதத்தில் மட்டும் இவர் நடிப்பில் காலா, 2.0, பேட்ட என வரிசையாக மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்த 3 படங்கள் இந்த 7 மாதங்களில் ரூ.1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாக நிலையிலும் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments