Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு முன் 'முதல்வன் 2' ஷங்கருடன் மீண்டும் இணையும் ரஜினி

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (23:40 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் கட்சியின் பெயரை அறிவித்து முழுநேர அரசியலுக்கு குதிக்கவுள்ளார். இந்த நிலையில் அவர் நடித்த '2.0' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களும் இவ்வருடம் வெளியாகவுள்ளது.

ஆனால் இதே வருடத்தில் மேலும் ஒரு ரஜினி படம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த வருடம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தால் அதற்குள் 'முதல்வன் 2' படத்தை முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் தாமதமானாலும் தேர்தலுக்குள் இந்த படம் வரவேண்டும் என்றும் ரஜினி தரப்பினர் ஷங்கருடன் பேசி வருகின்றார்களாம்

2.0 படத்திற்கு பின்னர் 'இந்தியன் 2' படத்தை கமலுடன் கைகோர்த்து ஷங்கர் இயக்குவார் என்று கூறப்பட்டாலும், ஷங்கரின் அடுத்த படம் இந்தியன் 2' படமா? அல்லது 'முதல்வன் 2' படமா? என்பதை தேர்தலே முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments