Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாயும் புலியுடன் வெளியாகும் ரஜினி முருகன் ட்ரெய்லர்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2015 (15:29 IST)
செப்டம்பர் 4 ஆம் தேதி விஷால் நடித்த பாயும் புலி வெளியாகிறது.


 



முக்கியமான படத்துடன் வேறு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவது பாலிவுட்டில் பிரபலம். அப்படி, பாயும் புலியுடன் ரஜினி முருகன் படத்தின் ட்ரெய்லரையும் வெளியிடுகின்றனர்.
 
ரஜினி முருகன் படத்தில் சிவ கார்த்திகேயன், சூரி நடித்துள்ளனர். சிவ கார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன்ராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு. 
 
செப்டம்பர் 17 வெளியாகவிருந்த புலி, கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அக்டோபர் 1 -க்கு தள்ளிப் போக, ரஜினி முருகனை செப்டம்பர் 17 வெளியிடுகின்றனர்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments