Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா?- தீயாய் பரவும் தகவல்!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (09:12 IST)
ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை, இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றி சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவை நடிக்க வைக்கும் முயற்சியில் இயக்குனர் ஞானவேல் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு ரஜினி சம்மதிப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments