Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த் - சூரியின் நெகிழ்ச்சி பதிவு!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (12:16 IST)
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் கடந்த வர, வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இளையராஜா இசையில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படம் "ஏ"சான்றிதழ் பெற்ற திரைப்படம். 
 
இப்படத்துடன் மோதிய சிம்புவின் பத்து தல திரைப்படம் அடிவாங்கி பின்னு தள்ளப்பட்டு விட்டது. வசூல் தொடர்ந்து 7 நாட்களாக குறையாத வண்ணம் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 
 
இந்நிலையில் இப்படக்குழுவினரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள சூரி, 
 
இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments