Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபா பட ஸ்டைலில் பேட்ட ரஜினி: உல்லால பாடல் ரியாக்‌ஷன்!

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (20:34 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இருந்து உல்லால பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா என பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. 
 
பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இப்படத்தில் மரண மாஸ் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது இரண்டாவது சிங்கிளாக உல்லால பாடல் வெளியாகி உள்ளது. 
 
இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் பலர் ரஜினி பாபா ஸ்டைலில் காணப்படுவதாக கமெண்ட் செய்துள்ளனர். ஆனால், தலப்பா மட்டும் மிஸ்ஸிங் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.. கார்த்தியுடன் இணையும் இயக்குனர்..!

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments