Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அஜித் ரஜினி படங்கள்! இந்த முறை வெல்லப்போவது யார்?

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:36 IST)
ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளன.

2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகின. அதில் பேட்ட திரைப்படம் வெற்றி பெற்றாலும் விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு மறுபடியும் இவர்களின் படங்கள் மோத உள்ளன. ரஜினியின் அண்ணாத்த தீபாவளி ரிலீஸ் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது வலிமை திரைப்படமும் தீபாவளி ரிலீஸுக்கு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின அரசியல் முடிவால் அவருக்கு ரசிகர்களிடையே வரவேற்புக் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல வலிமை படத்துக்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் இரண்டு படங்களில் எது மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற கேள்வி இப்போதே தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments