Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசத்திலும் கெத்து காட்டிய ரஜினி-அஜித்

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (22:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பதும், அவரை அடுத்து தல அஜித்துக்கும் தமிழகத்தில் பெரும் செல்வாக்கு இருப்பது என்பதும் அனைவரும் அறிந்ததே



 


இந்த நிலையில் தமிழகத்தையும் தாண்டி இந்த இரு நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது அவர்கள் படம் வெளியாகும்போது கிடைக்கும் வசூலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் என்ற பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றின் சுவற்றில் ரஜினி, அஜித் படம் போட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த வரவேற்பு அந்த பகுதியினர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம். உபியில் கெத்து காட்டிய ரஜினி, அஜித்துக்கு ஃபேஸ்புக், டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments