Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி படத்தின் ஷூட்டிங் ஓவர்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (14:23 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவந்த ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

 
ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக ’2.0’ படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைக்கா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. 
 
தன் குழுவின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிந்துள்ள ஷங்கர், ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு பாடல் மற்றும் பேட்ச் ஒர்க் மட்டுமே மீதமிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடலுக்காக மிகப்பெரிய செட் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். தமிழ்ப் புத்தாண்டுக்கு டீஸரும், தீபாவளிக்கு படமும் வெளியாகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments