Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் 170 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான தகவல்!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:09 IST)
ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது.

படத்தின் கதைக்களம் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் அமிதாப் பச்சன் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பஹத் பாசில், மஞ்சு வாரியர் மற்றும் நானி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் இப்போது இமயமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments