Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன மூஞ்சி இது...? பார்க்க முடியல மாஸ்க் போடு - ரைசாவை விடாமல் கலாய்க்கும் இணையவாசிகள்!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (13:11 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது  சூப்பர் மார்க்கெட்டில் பார்ச்சஸ் செய்யும் புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை  நெட்டிசன்ஸ்... ப்பாஹ் பார்க்க முடியால தயவு செய்து மாஸ்க் போடுங்கோ என கிண்டலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Something I have always enjoyed doing is grocery shopping

தொடர்புடைய செய்திகள்

குழந்தைகள் மற்றும் பெண்களையும் கவரும் உணர்ச்சி பூர்வமான கதைக்களம் கொண்டது வெப்பன் திரைப்படம்- நடிகை தன்யா ஹோப்!

ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் ?” ; வாணி போஜன் கொண்டு வரப்போகும் முதல் திட்டம்

ஸ்ருதிஹாசனின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா கவின்?

அடுத்த கட்டுரையில்
Show comments