Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் ராஜுவின் அடுத்த படத்தில் ரைசா வில்சன் - லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (11:06 IST)
பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன் கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். எமோஷ்னல் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வெகுவிரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் வெளியாகும் என ரைசா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன்

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன்

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments