Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கனா தான் ஒரிஜினல் சந்திரமுகி.. ஜோதிகா டூப்ளிகேட்.. ராகவா லாரன்ஸ்..!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (07:47 IST)
கங்கனா தான் ஒரிஜினல் சந்திரமுகி என்றும் ஜோதிகா தன்னை சந்திரமுகியாக நினைத்துக் கொண்டவர் என்றும் சந்திரமுகி திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.  
 
சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் கங்கனா நடித்துள்ளார். இருவரின் நடிப்பை ஒப்பிட்டு பேசிய ராகவா லாரன்ஸ் ’ஜோதிகா மாதிரியே கங்கனாவும் சந்திரமுகி கேரக்டரில் நடித்திருக்கிறார்களா? என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். 
 
ஆனால் ஜோதிகாவையும் தங்கனாவையும் ஒப்பிடக்கூடாது. ஏனெனில் ஜோதிகா அவர்கள் தன்னை சந்திரமுகியாக நினைத்துக் கொண்டார். ஆனால் அவர் ஒரிஜினல் சந்திரமுகி அல்ல. 
 
ஆனால் கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி கேரக்டரில் நடித்திருக்கிறார். இதை இந்த படத்தை பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments