Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகினி உடையில் ஓய்யாரமாக போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை! ஜொள்ளு விட்ட ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (18:11 IST)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக குடும்ப குத்துவிளக்கு போன்று நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் 2009 இல் மராத்தி படத்தில் நடித்து பின்னர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்று தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.


 
கவர்ச்சிக்கு குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் அம்மணி நிர்வாணமாக நடிப்பதற்கு கூட தயங்கியதில்லை.  அதனால் தான் என்னமோ இவருக்கு படவாய்ப்பு டஜன் கணக்கில் குவிகிறது. தற்போது 33 வயதாகும் இவர் பார்ப்பதற்கு 20 வயது இளம் நடிகைபோன்று ஒல்லி பெல்லி அழகில் கவர்ச்சி காட்டி பலரையும் கிறங்கடித்து விடுவார். 
 
சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைபடங்ககளை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவார்.


 
அந்தவகையில் தற்போது அவர் எகிப்தில் பிகினி உடையில் இருக்கும் படுமோசமான கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு இதுவரை மூன்று லட்சத்திற்கு அதிகமானோர் லைக்ஸ்களை குவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்