Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகப்படுத்தியவரை அவமானப்படுத்திய நடிகை...

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (14:40 IST)
நடிகை ராதிகா ஆப்தே சமீப காலங்களில் துணிச்சலான கருத்துகளை வெளிப்படையாக பேசி வருகிறார். சில சமயம் இவரது கருத்துக்கள் சர்ச்சை ஆகிவிடுகிறது. 
 
திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்றும் நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இன்று வரை இருக்கிறது என்று குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
சமீபத்தில் தென் இந்திய நடிகர் ஒருவரை அறைந்தேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். 
 
தெலுங்கில் லெஜண்ட், லயன், ரத்த சரித்திரம் ஆகியவை ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படங்கள். இப்போது தெலுங்கு பட உலகில் ஓய்வு பெற வேண்டியவர் யார்? என்ற கேள்விக்கு, இயக்குனர் ராம் கோபால் வர்மா ஓய்வு பெற வேண்டும் என்று பதில் கூறியுள்ளார். 
 
ராதிகா ஆப்தேவை தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர் ராம் கோபால் வர்மா. எனவே, நடிகை ராதிகா ஆப்தே அறிமுகப்படுத்திய இயக்குனரையே அவமானப்படுத்திவிட்டார் என பரவலான கருத்துகள் வெளியாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

அடுத்த கட்டுரையில்