Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாது கருப்பு - அடுத்த வருடமும் மிரட்ட வரும் ர படக்குழு

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2014 (15:16 IST)
புதுமையான முயற்சிகள் பெரும்பாலும் ரசிகர்களை குழப்பிவிடும். ர படமும் அப்படிதான். புதியவர்கள் உருவாக்கிய இந்தப் படம் பேய் படமா இல்லை ஃபேண்டஸியா என்ற குழப்பம் படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
 
முக்கியமாக படத்தில் வரும் சிவப்பு கதவு. இதுபற்றி கேட்டதற்கு, 
 
படத்தில் வரும் சிவப்பு கதவு, மனித மூளையின் செயல்பாட்டை குறிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம். இதேபோல், மனிதனின் ஆழ்மனதில் உருவாகும் உணர்வுகளை முக்கிய பதிவுகளாக காட்சிப்படுத்தியிருக்கிறோம். மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக படத்தில் இடம்பெறும் அஜய் கதாபாத்திரத்தை அமைத்திருத்தோம் என்று விளக்கமளித்தனர்.
 
ஆனால் இந்த விளக்கங்கள் எதுவும் பார்வையாளனை தீண்டாததுதான் பிரச்சனையே.
 
2014 -இல் உங்களை மிரட்டியது போல 2015 -லும் உங்களை மிரட்ட இருக்கிறோம் என்றனர் முத்தாய்ப்பாக.
 
படத்தைப் பார்த்து நாங்க பயந்ததைவிட வசூலைப் பார்த்து நீங்க மிரண்டுட்டிங்களாமே, உண்மையா?

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

Show comments