Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டிக்கொண்ட இயக்குனரும் ஆர் ஜே பாலாஜியும்… சிங்கப்பூர் சலூன் ரிலீஸ் ஆகுமா?

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (13:00 IST)
ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் அவர் சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர் ஜே பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்து பிரச்சனை உண்டானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஷூட்டிங் முடிந்தும் இருவருக்கும் இடையிலான பிரச்சனை தீரவில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் படத்தின் நாயகனான ஆர் ஜே பாலாஜிக்கு இந்த படம் திருப்தியளிக்கவில்லை என்றும் அதனால் இந்த படம் ரிலீஸ் ஆகவேண்டாம் என நினைப்பதாகவும், இது சம்மந்தமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடமே அவர் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments