Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'புஷ்பா 2 'படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (19:45 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி  நடிகர் அல்லு அர்ஜுன். இவர்  நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. 
 
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகி 350 கோடி ரூபாய்க்கு வசூல் குவித்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்து புஷ்பா 2 திரைப்படம். பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட  நடிகர்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
 
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். எனவே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது.
 
இன்று புத்தாண்டையொட்டி வாழ்த்துக் கூறிய புஷ்பா 2 படக்குழு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments