Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதியை வீழ்த்த வழி இருக்கும்…. ஹீரோவான பின் புகழ் பகிர்ந்த முதல் புகைப்படம்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (15:09 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன புகழ் இப்போது சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ் கலக்கி வருகிறார். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹீரோவாகிவிட்ட நிலையில் புகழ் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தோடு ‘உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால் , விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும், தளறாதே, துணிந்து செல்...’ என தன்னம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments