Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ ஆசைப்பட்டதை நிறைவேத்துவேன் - வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளில் சத்தியம் செய்த புகழ்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (12:24 IST)
பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு பின்னர் இரண்டு கைகள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் பிறந்தநாளில் நண்பரும் குக் வித் கோமாளி பிரபலமுமான புகழ் ஒரு பதிவிட்டுள்ளார். 
 
ஹேப்பி பர்த்டே மாமா... எப்பவும் நீ என்கூட இருப்ப, மக்களை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணும்னு நீ ஆசைப்பட்டதை நான் நிறைவேத்துவேன் மாமா மிஸ் யூ என கேப்ஷன் கொடுத்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 
 
அவரின் இந்த பதிவை கண்ட விஜய் டிவியின் பிரபலங்களான சாம் விஷால் மற்றும் டிடி உள்ளிட்டோர் எமோஷனல் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments