Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து விலகிய பிரபல தயாரிப்பாளர்!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (11:14 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. படத்தை விஜய்யின் லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போதைக்கு இந்த படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தின் மீது ஏகப்பட்ட கடன் தொகை நிலுவையில் உள்ளதால் நினைத்தபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாம். அதனால் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்த லலித்குமார் அந்த முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹம்சவிர்தன் நடிக்கும் திரைப்படமான 'மகேஸ்வரா' படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்து!

40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் சிகிச்சைப் பற்றி சொன்னார்… இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஹரிஷ் கல்யாண் படம்… இயக்குனர் இவரா?

பிக்பாஸ் முடியுற வரை அத பண்ணாதீங்க… விஜய் சேதுபதிக்கு நிபந்தனை வைத்த நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments