Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நகைக்கடையின் விளம்பர தூதுவரான பிரியங்கா அருள்மோகன்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (18:35 IST)
சிவகார்த்திகேயன் நடித்த  டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பிரியங்கா மோகன் என்பதும் அவன் சூர்யாவுடன் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரபல நகைக்கடை விளம்பர தூதராக ஐஸ்வரியங்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
எனது பயணத்தில் பிரகாசம் சேர்க்கும் மற்றொரு பரிமாணம். பரிசுத்தம், வடிவமைப்பு, மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 94 வருட பாரம்பரிய ஜூவல்லரி பிராண்டான AVR ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் உடன் நான் இணைந்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
ஒவ்வொரு நகையின் நேர்த்தியும் அதன் தனித்துவமான கதைகளும் வியக்கவைக்கிறது. அவர்களது கைவினைத்திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த அற்புதமான கைவினைத்திறனுக்கும் அதற்க்கு பின்னால் இருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்.
 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments