Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரியாமணியின் திருமண நிச்சயதார்த்தம்

ப்ரியாமணியின் திருமண நிச்சயதார்த்தம்

Webdunia
திங்கள், 30 மே 2016 (10:40 IST)
நடிகை ப்ரியாமணியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நடந்தது.


 
 
ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் போது, ப்ரியாமணிக்கு முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபருடன் நட்பு ஏற்பட்டது. அது பின் காதலானது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை - மே 27 ப்ரியாமணியின் வீட்டில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், 
 
நண்பர்கள் மட்டுமே இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 
 
சமூகவலைத்தளத்தில் ப்ரியாமணி இது குறித்து தெரிவித்த பிறகே அவரது திருமண நிச்சயதார்த்தம் குறித்து வெளி உலகுக்கு தெரிய வந்தது.
 
விரைவில் இவர்களின் திருமணம் நடக்க உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அமரன் படக்குழுவை அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்…!

முதல் 2 நாளில் இவ்வளவுதான் வசூலித்துள்ளதா ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம்?

முதல் இரண்டு நாட்களில் வசூல் மழை பொழிந்த லக்கி பாஸ்கர்… எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்