Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வாழ்க்கை கலர்புல்லானது”…. க்யூட் போட்டோக்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:20 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியா, தற்போது வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் அதில் ‘வாழ்க்கை வண்ணமயமானது. அதில் வெள்ளை மற்றும் கருப்பு என்பது அவரவர்களின் விருப்பம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலூட்டிய அன்னைக்கும்… பாட்டூட்டிய அன்னைக்கும் உடல்நலம் சரியில்லை- வைரமுத்து பதிவு!

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments