Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன பார்த்து கத்துக்கோங்க... கவர்ச்சியே காட்டாமல் கிறங்க வைத்த பவானி ஷங்கர்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (12:54 IST)
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.
 
இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது  இந்தியன் 2 மற்றும் ராகவா லாரன்சுடன் ருத்ரன் போன்ற படங்களில் பிசியாக நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் பிரியா பவானி தற்போது உடல் முழுவதுமாக மறைத்த மாடர்ன் உடையணிந்து எல்லோரையும் மதி மயக்கியுள்ளார். அம்மணியின் இந்த போஸை கண்டு கவர்ச்சி நடிகைகள் கத்துக்கணும் என நெட்டிசன்ஸ் கூறத்துவங்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

அடுத்த கட்டுரையில்