Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியா பவானிக்கு கல்யாணமா? லேட்டஸ்ட் பதிவால் ரசிகர்கள் கவலை!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (19:13 IST)
நடிகை பிரியா பவானி விரைவில் தனது காதலனை திருமணம் செய்ய உள்ளார். 
 
செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். அதையடுத்து சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
மேயாத மான் படத்தில் அறிமுகமான இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா: சாப்டர் 1 ,  ஓமணப் பெண்ணே, உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 
 
தற்போது இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்திருக்கும் அவர் ராஜவேல் என்பவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார். 
 
சில நாட்களுக்கு முன்னர் புதிய வீடு ஒன்றை காட்டினார். இந்நிலையில் காதலர் தினத்தில் சிகப்பு நிற ஆடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு Red, Ofcourse! என கூறியுள்ளார். 
 
காதலர் கலர் code படி பார்த்தல், சிகப்பு : ஏற்கனவே காதலில் இருப்பதாக அர்த்தம். அதை அவர் வெளிப்படையாகவே கூறியிருப்பதால் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறாரோ? என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்
Show comments