Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்ஸ் அபான் ஏ டைம் தேர் வாஸ் ஏ கள்ளன் ரீமேக்கில் அமிதாப்?

Webdunia
புதன், 25 பிப்ரவரி 2015 (11:23 IST)
ஃபாசில் முகமது இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகியுள்ள படம், ஒன்ஸ் அபான் ஏ டைம் தேர் வாஸ் ஏ கள்ளன். ஸ்ரீநாத் பாஸி, ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீகுமார், பிரதாப் போத்தன் நடித்துள்ள இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
 
இந்த ரீமேக்கை அனேகமாக பிரதாப் போத்தன் இயக்கலாம் என்பது செவிவழி செய்தி. இதில் பிரதாப் போத்தன் நடித்த வேடத்தை அமிதாப்பச்சன் செய்யக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments