Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசன்னாவின் காலக்கூத்து

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (19:19 IST)
காலக்கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழின் 'நோ நான்சென்ஸ்' நடிகர் என்று சொல்லக் கூடிய, ஒன்றிரண்டு நல்ல நடிகர்களில் பிரசன்னாவும் ஒருவர். அவருக்கு தமிழில் படங்களில்லை என்பது காலக்கொடுமை அன்றி வேறென்ன.


 

 
சமீபமாக படங்களில் பிரசன்னாவை பார்க்க முடியவில்லை. அந்தகுறை விரைவில் மறையவிருப்பது ஆறுதல். காலக்கூத்து என்ற படத்தில் பிரசன்னா நடித்து வருகிறார்.
 
இந்தப் படத்தில் பிரசன்னாவுடன் கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் நடிக்கின்றனர். இதுதவிர நிபுணன் என்ற படத்திலும் பிரசன்னா நடித்து வருகிறார். பிரசன்னா போன்ற நடிகர்களை தமிழ் சினிமா தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments