Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் திருமணம் செய்த பிரகாஷ்ராஜ்

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (23:03 IST)
தென்னிந்திய சினிமாவில் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டார்.

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் கே.பாலசந்திரர் அவர்களால் டூயட் படத்தில் அறிமுகம் ஆனவர் பிரகாஷ்ராஜ். இவர் தனது நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தார். அனைத்து வகை கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தாலும்,  கில்லி, சிங்கம் உள்ளிட்ட படங்களில் சிறந்த வில்லன் நடிப்புக்காகப் பேசப்பட்டார்.

இந்நிலையில், இவர் நடிகை லலிதா குமாரியை  1994 ல் திருமணம் செய்தார். பின்னர் 2009-ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து 2010 ல் போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் திருமணம் செய்தார். இவர்களின் 11 ஆம் ஆண்டு திருமணம் நாள் இன்று என்பதால் அவர்களின்  மகன் வேதாந்த் வேண்டுதலுக்கு ஏற்ப இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.     

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments