Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த பிரகாஷ்ராஜ்!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (14:48 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் த்ரிஷாவின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் பிரகாஷ்ராஜூம் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடைய கேரக்டர் குறித்த காட்சிகளின் படப்பிடிப்பு இன்று நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் விரைவில் ஐஸ்வர்யாராய் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 30 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

பிரபாஸின் கல்கி படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments