Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருத்ரம்மாதேவியில் பிரகாஷ்ராஜின் சரித்திர தோற்றம்

Webdunia
வெள்ளி, 15 ஆகஸ்ட் 2014 (12:01 IST)
குணசீலன் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து வரும் ருத்ரம்மாதேவியின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. 3டி-யில் பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தில் ருத்ரம்மாதேவியின் அரசவையில் முக்கிய பொறுப்பு வகிப்பவராக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.
13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராணி ருத்ரம்மாதேவியின் கதையைதான் குணசீலன் படமாக்கியுள்ளார். தெலுங்கில் இதுவரை தயாரான பிரமாண்ட படங்களில் இதுவும் ஒன்று. அனுஷ்காவை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இதில் ருத்ரம்மாதேவியின் கணவராக ராணா நடித்துள்ளார்.
 
பிரகாஷ்ராஜுக்கு படத்தில் முக்கியமான வேடம். வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். அரசவையின் ராஜகுருவை போலிருக்கிறது அவரது மேக்கப். சமீபத்தில் படத்தில் வரும் அவரது தோற்றத்தை வெளியிட்டனர்.
 
விரைவில் படம் திரைக்கு வருகிறது.

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

Show comments