Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 தீபாவளி ரிலீஸ் படங்களிலும் பிரகாஷ் ராஜ்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (10:29 IST)
நடிகர் பிரகாஷ் ராஜ் சிறு இடைவெளிக்குப் பின்னர் இப்போது மீண்டும் பிஸியான நடிகராகியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி எல்லா தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக பிஸியாக வலம் வந்து கொண்டிருந்தாரோ அதுபோல இப்போது மறுபடியும் பிஸியான நடிகராகியுள்ளார். இப்போது 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் அவர், தீபாவளிக்கு தமிழில் ரிலிஸ் ஆகும் 3 படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியான ஜெய் பீம் படத்தில் அவர் முக்கியமானக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பாராட்டுகளை பெற்றுள்ளார். அதே போல நாளை வெளியாகும் அண்ணாத்த மற்றும் எனிமி ஆகிய படங்களிலும் அவர் முக்கியமானக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments