Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது மகள்களை முதன்முறையாக தொலைக்காட்சியில் அறிமுகம் செய்த பிரகாஷ் ராஜ்

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (17:39 IST)
கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். மேலும் இருவர் படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

 
பிரகாஷ் ராஜ் இந்தியாவே அறியும் நடிகர். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, போனி வர்மாவை திருமணம் செய்துக்கொண்டார். தன் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை இவர் இதுவரை யாருக்குமே  காட்டியதில்லை.
 
இதில் குறிப்பாக எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் அழைத்து வந்தது இல்லை, முதன் முறையாக சுஹாசினி நடத்தும் ஒரு  நிகழ்ச்சியில் தன் மகள்களை காட்டியுள்ளார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments