Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் தொட்டியில் குழந்தை பெற்றெடுத்த பிராட்சி மிஸ்ரா - வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (13:12 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மங்காத்தா உள்பட பல திரைப் படங்களில் நடித்தவருமான மகத் கடந்த ஆண்டு பிராச்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பிராய்ச்சி மிஸ்ரா சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மகத் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி என்றும் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். 

மேலும் தான் அப்பாவாக மாறியுள்ளது குறித்து மிகப் பெரிய மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். பிராச்சிக்கு வாட்டர் பர்த் முறையில் பிரசவம் நடந்துள்ளது.  இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments