Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபு சாலமனின் செம்பி டிரைலரை வெளியிடும் பிரபல இயக்குனர்!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (11:16 IST)
பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா நடிப்பில் உருவாகியுள்ள செம்பி திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்தன.

இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த  படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கியுள்ளார். பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம். முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. தற்போது முழுப் படத்தையும் முடித்துள்ளனர்.

படத்துக்கு செம்பி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. இந்த டிரைலரை பிரபல நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் வெளியிடுவார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அருள்நிதி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் பேஷன் ஸ்டுடியோஸ்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் வில்லனாகும் இரண்டு முன்னணி நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments