Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் ரீமேக்கில் சல்மான் … பிரபுதேவா இயக்க வாய்ப்பு அதிகம்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:35 IST)
மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கை பிரபுதேவா இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனாவுக்குப் பிந்தைய வெளியீடுகளில் மாஸ்டர் திரைப்படம் மட்டுமே லாபத்தை எடுத்ததாக சொல்லப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் அந்த விதியைக் கடைபிடிக்காமலும் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் சில நாட்கள் கூட்டத்துக்கு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும் ஓடாத படத்தை ஓடியதாக பொய்க் கணக்கு காட்டுவதாகவும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த படம் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தாலும் தற்போது நேரடியாக இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம் ரீமேக் உரிமையை பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் முராத் கெதானி மற்றும் எண்டெமால் ஷைன்.

இதையடுத்து இந்த படத்தை இயக்குனர், நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments