Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பத்தா பாடலுக்காக பிரபுதேவா சம்பளமே வாங்கவில்லை… வடிவேலு பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (15:42 IST)
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இந்த பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாம்.

அப்பத்தா என்று தொடங்கும் இந்த பாடல் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் இந்த பாடல் பற்றி தற்போது பேசியுள்ள வடிவேலு “இந்த பாடலுக்காக நாங்கள் பிரபுதேவாவைக் கேட்டபோது ‘நான் செய்யாமல் வேறு யாரு செய்வாங்க’ என சொல்லி வந்தார். 4 நாள் அந்த பாடலை எடுத்தோம். இதற்காக பிரபுதேவா மாஸ்டர் சம்பளமே வாங்கிக் கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments