Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

vinoth
வியாழன், 24 அக்டோபர் 2024 (09:58 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் புதுப் படத்துக்காக இணைந்துள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் தலைப்பு ‘ராஜா சாப்’ என அறிவிக்கப்பட்டு முதல் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

இந்நிலையில் தற்போது பிரபாஸின் ஸ்டைலிஷான லுக்கில் ராஜாசாப் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. படம் ஏப்ரல் 10 ஆம் தேதி அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது. 

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கே ஜி எஃப் 3 எப்போது வரும்? யஷ்ஷிடம் கேள்வி எழுப்பிய ஷுப்மன் கில்!

இயக்குனர் சிவாவின் தம்பி ‘சர்ச்சை நாயகன்’ பாலா மூன்றாவது திருமணம்…!

ராவணனைத் தவிர வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க எனக்கு ஆசையில்லை… யஷ் கொடுத்த அப்டேட்!

புது இயக்குனர்கள் படத்தில் நடிப்பதில் சுயநலமும் உள்ளது… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments