Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிப்லாக் முத்தக் காட்சியில் பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (17:36 IST)
நடிகை ஏமி ஜாக்சன் 'சூப்பர்கேர்ள்' சீரியலின் முதல் எபிஸோடிலேயே லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். அவர்  நடித்திருக்கும் லிப் லாக் காட்சி யூ-ட்யூபிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
லண்டன் பெண்ணான ஏமி ஜாக்சன், படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். ‘சூப்பர் கேர்ள்’ எனும் அமெரிக்க சீரியல்  உலகம் முழுவதும் பிரபலம். இந்த சீரியலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் புதிய சீசனில் எமி  ஜாக்சன் நடித்திருக்கிறார். அதன் முதல் எபிஸோடிலேயே லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். அவர் நடித்திருக்கும்  லிப் லாக் காட்சி யூ-ட்யூபிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவிவருகிறது.
 
'மதராசப்பட்டினம்' படத்தில் அறிமுகமான ஏமி ஜாக்சன். இவர் தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக '2.O' படத்தில்  நடித்துள்ளார். மேலும் மாடலாகவும், விளம்பரங்களில் நடித்து வருகிறார். புதிய வியாபாரப் பொருட்களுக்கு விளம்பரத்  தூதுவராகவும் இருந்து வருகிறார்.
 
இந்த சீரியலில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கும் எமி முதல் எபிஸோடிலேயே லிப்லாக் அடித்து ரசிகர்களை  ஆச்சர்யப்படுத்தியுள்ள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments