Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சிக்கு புது ரூட் போட்ட பூனம் பஜ்வா... ரசிகர்கள் குஷி!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (10:39 IST)
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக  அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும்  ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் தட்டிவிட இதனை நம்ப முடியாமல் "இது பழைய போட்டோவா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். அதற்கு பூனம் பஜ்வா புதிய புகைப்படம் தான் என கூறி கவர்ச்சியில் கண்ணா பின்னான்னு இறங்கிவிட்டார். இனி ரசிகர்களுக்கு பூனம் பஜ்வாவின் விருந்து தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

✨#whatifisayireallylikeyou#✨

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments