Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவாரன்டைன் ஒர்க் அவுட்.... வெறித்தனமாக இறங்கிய நடிகை பூஜா ஹெக்டே

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (19:48 IST)
2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா துறையில் தடம் பதித்தார். அதையடுத்து உலகின் சிறந்த ஆண் அழகனும் பாலிவுட் நடிகருமான ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் பாலிவுட்டில் ராசிகெட்ட நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தது தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'அல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பூஜா ஹெக்டேவிற்கு நல்ல ரீச் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் உருப்படியான வேலைகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் பூஜா ஹெக்டே மிகவும் கடினமாக ஒர்க் அவுட்களை ஈசியாக செய்து அசத்திய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

That gratifying exhaustion after a good yoga class... sweaty but happy ☺️❤️ @jogmihir thank you

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments