Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் மீண்டும் தொடங்குகிறது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:46 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்
 
குறிப்பாக இலங்கையில் நடத்தப்படவுள்ள படப்பிடிப்பிற்காக இலங்கை அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கை படப்பிடிப்புக்கு முன்னர் சென்னையில் போடப்பட்ட செட்டில் படமாக்கவும் ஐதராபாத்தில் ஒரு சில காட்சிகளை படமாக்கவும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார் 
 
சென்னை, ஐதராபாத் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பின்னர் படக்குழுவினர் இலங்கை செல்ல விருப்பதாகவும் இலங்கையில் உள்ள அடர்ந்த காடுகளில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் இலங்கைக்கு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செல்லப்போவதில்லை என்றும் அந்த காட்சிகளும் ஐதராபாத்திலேயே படமாக்கப் போவதாகவும் வதந்திகள் பரவி வருவதாகவும் அதில் உண்மையில்லை என்றும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments