Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பறியும் போலீசான நயன்தாரா

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (16:11 IST)
இமைக்கா நொடிகள் படத்தில் துப்பறியும் போலீசாக வேடம் ஏற்றுள்ளார் நயன்தாரா.

 
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, அனுராக் காஷ்யப் நடிக்கும் படம், இமைக்கா நொடிகள். இதில் நயன்தாரா முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இந்தப் படத்தின் கதை கிட்நாப் சம்பந்தப்பட்டது என்றும், அனுராக் காஷ்யப் வில்லனாகவும், நயன்தாரா கிட்நாப் குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அறம் படத்தில் கலெக்டராக நடித்திருக்கும் நயன்தாரா இதில் துப்பறியும் போலீஸ்... அசத்துங்க அம்மணி.

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments