Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டு டிவிடி - தனி மனிதனாக சாதித்த விஷால்

திருட்டு டிவிடி - தனி மனிதனாக சாதித்த விஷால்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (13:36 IST)
திருட்டு டிவிடிக்கு எதிராக விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் போலீசார் திருட்டு டிவிடிக்கு எதிராக சோதனை நடத்தினர்.


 
 
முன்னதாக கும்பகோணத்தில் மனிதன் திரைப்படத்தை ஒளிபரப்பிய டி.வி. உரிமையாளரை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் புகாரின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி ஐபிஎஸ் உத்திரவின்படி காவல் ஆய்வாளர்கள் கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர்.
 
தொடர்ந்து தமிழகம் முழுவதும் திருட்டு டிவிடி விற்பனையை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்பட்டது. இதில் கோவை, மதுரை உள்பட பல முக்கிய நகரங்களில் ஏராளமான திருட்டு டிவிடிகள் பிடிபட்டதுடன், விற்பனை செய்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டன.
 
விஷாலின் புகாரின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது முக்கியமானது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார் சாச்சனா.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்யும் அதிரடி..!

’சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் திருமணம்.. சீரியல் நடிகையுடன் நிச்சயதார்த்தம்..!

மீண்டும் இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு பதில் காமெடி நடிகரா? பேச்சுவார்த்தை ஆரம்பம்..!

'நவ்ரஸ் கதா காலேஜ்' திரைப்படத்திற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வித்தியாச மான விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments