Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 மணி, 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் திரைப் படம் "பிதா"

J.Durai
சனி, 20 ஜூலை 2024 (15:25 IST)
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை  'ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்' சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.
 
காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை.
 
ஆயிரக் கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை முடித்துள்ளார் இயக்குனர் எஸ்.சுகன்.
 
படத்தில் ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ், 'ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்' ஜெனீஷ், தயாரிப்பில் உருவாகியுள்ள பிதா படத்திற்கு 
இளையராஜா இசை அமைந்துள்ளார்.
 
ஜூலை 26'ம் தேதி உலகெங்கும் இப்படம் உலகெங்கும் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments