Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சைக்காரன் தொலைக்காட்சியிலும் சாதனை

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (10:32 IST)
பிச்சைக்காரன் திரைப்படத்தை ஒளிபரப்பியபோது சன் டிவி தர மதிப்பீட்டில் 24.55 புள்ளிகளை பெற்றுள்ளது.

 
500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தால் கறுப்புப்பணம் ஒழியும் என்று பிச்சைக்காரர் ஒருவர் சொல்வது போல் பிச்சைக்காரன் படத்தில் ஒரு வசனம் உள்ளது. மோடியின் பண ஒழிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து இந்த வசனத்தை பிரதானப்படுத்தி இணையத்தில் கருத்துகள் கூறப்பட்டன.
 
பிச்சைக்காரன் படத்தை வாங்கியிருந்த சன் தொலைக்காட்சி, குறிப்பிட்ட வசனத்தை பிரதானக விளம்பரப்படுத்தி பிச்சைக்காரனை ஒளிபரப்பியது.
 
அன்றைய தினம் BARC இணையதளத்தில், தொலைக்காட்சி நிறுவனத்தின் தர மதிப்பீட்டில் (TRP) 24.55 புள்ளிகள் கிடைத்தது. 24 புள்ளிகள் என்பது மிகப்பெரிய விஷயமாக திரையுலகில் பேசப்படுகிறது.

 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments