Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேண்டை கழட்டி விட்டு படுமட்டமாக போஸ் கொடுத்த நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (19:06 IST)
பிரபல நடிகை பியா பாஜ்பாய் படுமோசமான கவர்ச்சி போஸ்  கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 
 

 
நடிகை பியா பாஜ்பாய் தமிழில் பொய் சொல்ல போறோம் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் அஜீத்தின் ஏகன் படம் மூலம் பிரபலமானார். பிறகு கோ படத்திலும் நடித்ததையடுத்து அவர் பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். 
 
உடல் எடையை மெருகேற்றி கவர்ச்சிக்கு தரலாம் காட்டிவரும் பியா பாஜிபாய்  அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது பியா நைக்கி பிராண்டு உள்ளாடை அணிந்து படுமோசமான புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்ஸ்  சிலர் ஹாட், செக்ஸி  என்று புகழ்ந்தாலும் , சிலர் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விளாசியுள்ளனர். 
 

 
மேலும் பேண்டை கழட்டிவிட்டு படுமோசமான புகைப்படமொன்றையும் பியா வெளியிட்டுள்ளார்.  இதை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா எதுக்கு பேண்ட் போடுகிறோம் என்பதையே மறந்துவிட்டீர்களே என்று கேட்டு விமர்சித்து வருகின்றனர்.



 

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்