Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது ரஜினியின் பேட்ட ... வெளியான உடனே வைரலான உல்லாலா பாட்டு

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (18:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இருந்து உல்லால பாடல் தற்போது வெளியாகி உள்ளது. 


 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.  வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார் என பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
 
பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இப்படத்தில் மரணமாஸ் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி  பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது இரண்டாவது சிங்கிளாக உல்லால பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments