Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்துச் சண்டை வீரர் தி ராக்… அமெரிக்க அதிபராக 46 சதவீதம் பேர் ஆதரவு!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (09:09 IST)
அமெரிக்க குத்துச் சண்டை வீரரும் நடிகருமான தி ராக் அமெரிக்க அதிபராக போட்டியிட தயார் என சொன்னதை அடுத்து அவருக்கு ஆதரவாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக இருந்து ஹாலிவுட் நடிகராக மாறியவர் டுவைன் ஜான்சன். அவரை எல்லோரும் தி ராக் என அழைத்து வருகின்றனர். இப்போது படங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தும் ராக் தான் அளித்த ஒரு நேர்காணலில் அமெரிக்க மக்கள் விரும்பினால் தான் அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் என விளையாட்டாக கூறியிருந்தார். உடனே இது சமுகவலைதளங்களில் வைரலாக, இப்போது நடந்துள்ள ஆய்வு முடிவு ஒன்றில் ராக் அதிபராக 46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments