Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவா காலாமானார்!

Webdunia
புதன், 3 மே 2023 (15:22 IST)
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் பாவலர் சிவா காலமாகியுள்ளார். அவர் இளையராஜாவின் இசைக் குழுவில் கிடாரிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார். பாவலர் சிவாவுக்கு வயது 60. இவருக்கு ஒரு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். நேற்று வீட்டில் இருந்த போது அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு இயற்கை எய்தியுள்ளார்.

இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா சகோதரர்களில் மூத்தவரான பாவலர் வரதராஜன் அவரின் மற்றொரு மகனான  ஹோமோ ஜோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments